யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவரம் வெளியானது – 72,258 வாக்குகள் பெற்று சிறிதரன் முதலிடத்தில்


யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில்  யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. 72,258 விருப்பு வாக்குகள் பெற்று சிவஞானம் சிறிதரன் முதலிடம் பெற்றுள்ளார்
  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5 உறுப்பினர்கள்
1. சி.சிறீதரன் – 72,258 வாக்குகள்
2. மாவை.சேனாதிராசா – 58,782 வாக்குகள்
3. எம்.ஏ. சுமந்திரன் – 58,043 வாக்குகள்
4. த. சித்தார்த்தன் – 53,741 வாக்குகள்
5. சரவணபவன் – 43,719 வாக்குகள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி- 1 உறுப்பினர்
1.கே.என்.டக்ளஸ் தேவானந்தா – 16,399 வாக்குகள்

ஐ.தே.க- 1 உறுப்பினர்
1. விஜயகலா மகேஸ்வரன் – 13,071 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com