சற்று முன்
Home / பதிவுகள் / யாழ் – சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்

யாழ் – சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்

(23.09.2015) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (21) இரவு 7 மணியளவில் கார்கில்ஸ் வளாகத்திலுள்ள சிலோன் தியேட்டரில் நடைபெற்றது நிகழ்வில் கவிஞர் மற்றும் விமர்சகர் ஜேசுராசாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் சிறந்த குறும்படத்திற்கான விருதினை யாழ்ப்பணாத்தைச்சேர்ந்த ராஜ் இன் தயாரிப்பில் உருவான பை திரைப்படம் பெற்றுக்கொண்டது. அறிமுக திரைப்படத்திற்கான விருதினை சிங்கள மொழியில் அமைந்த திரைப்படம் ஒன்றும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com