யாழ் – சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்

(23.09.2015) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (21) இரவு 7 மணியளவில் கார்கில்ஸ் வளாகத்திலுள்ள சிலோன் தியேட்டரில் நடைபெற்றது நிகழ்வில் கவிஞர் மற்றும் விமர்சகர் ஜேசுராசாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் சிறந்த குறும்படத்திற்கான விருதினை யாழ்ப்பணாத்தைச்சேர்ந்த ராஜ் இன் தயாரிப்பில் உருவான பை திரைப்படம் பெற்றுக்கொண்டது. அறிமுக திரைப்படத்திற்கான விருதினை சிங்கள மொழியில் அமைந்த திரைப்படம் ஒன்றும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds