யாழ் கட்டளைத் தளபதிக்கு பிரிவு உபசாரம் செய்த யாழ் அரச அதிபர்

யாழ் மாவட்டதின் கட்டளை தளபதியாக பணியாற்றிய  மகேஷ் சேனநாயக்காவின் பிரிவு உபசார விழா  இன்று (27) யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில்   இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் மாவட்ட வரைபடம் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசு  யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனால் யாழ் மாவட்டதின் கட்டளை தளபதி மகேஷ் சேனநாயக்காவிற்கு  வழங்கப்பட்டது.
 யாழ் மாவட்டதின் கட்டளை தளபதியாக பணியாற்றிய இவர்   தற்பொழுது பதவி உயர்வு  இராணுவ தலைமை அதிகாரியாகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com