சற்று முன்
Home / செய்திகள் / யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 11319 வாக்குகள் பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளாா்.

அதேபோல் 2917 வாக்குகளை பெற்றுள்ளாா். மேலும் ஆாியபக்ஸ திஸாநாயக்க 382 வாக்குகளை பெற்றுள்ளாா்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தொகுதி – தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 11,319
கோட்டாபய ராஜபக்ஸ – 2,917
ஆரியவன்ஸ திசாநாயக்க – 382
எம்.கே. சிவாஜிலிங்கம் – 223

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com