ஊடக நண்பரும் யாழ். வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளருமான சாளினின் தந்தையார் உதயராசா 18.07.2017 இரவு காலமாகிவிட்டார். நோயின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
– வாகீசம் இணையக் குடும்பத்தினர்