யாழ் இந்து அருகில் வாள்வெட்டு ஒருவர் காயம்

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிக்கு அரு­கில் நேற்­று­மாலை ஒரு­வர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.
‘‘இந்­துக் கல்­லூரி சுற்­று­வட்­டத்தில் எனது வாக­னத்­தி­லி­ருந்து இறங்கி அரு­கி­லுள்ள கடைக்­குச் சென்­ற ­போது மோட்­டார் சைக்­கி­ளில் சென்­ற­வர்­கள் வாளால் வெட்­டி­னர்’’ என்று காய­ம­டைந்த உரும்­பி­ரா­யைச் சேர்ந்­த­வ ஜோன் ஜான்­சன் (வயது 34) தெரி­வித்­தார். அவர்­கள் வீதி­யில் வாளை வீசிக்­கொண்டு பய­ணித்­த­னர் என்­றும் அப்­போதே அவ­ருக்கு வெட்­டுக் காயம் ஏற்­பட்­டுள்­ளது எனவும் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com