சற்று முன்
Home / செய்திகள் / யாழ். இந்திய தூகரகத்திலுள்ள நினைவுக் குறிப்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இரங்கல் பதிவு

யாழ். இந்திய தூகரகத்திலுள்ள நினைவுக் குறிப்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இரங்கல் பதிவு

யாழ் இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அஞ்சலி நினைவுக் குறிப்பில் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தனது இரங்கலைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் வடக்கு மாகாண அமைச்சர்களும் பிரமுகர்களும் தங்களது இரங்கலைப் பதிவுசெய்துவருகின்றனர்.15284073_887959758007031_5290119222865421472_n 15356658_887959711340369_6247363349672032968_n 15391168_887959778007029_3562885914855631712_n

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com