சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாண விவசாயக் கண்காட்சி காலநீடிப்பு..

யாழ்ப்பாண விவசாயக் கண்காட்சி காலநீடிப்பு..

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்றுவரும் விவசாயக் கண்காட்சி நாளையுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு குறித்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பாடசாலை நாள்களில் மட்டுமே கண்காட்சி வைக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைத் தவறவிட்டுள்ளனர்.

மாணவர்களின் நலன் கருதி கண்காட்சியை மேலும் ஒருநாள் நீடிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்தே நாளைமறுதினம் மாலை 4 மணிவரை கண்காட்சியைப் பார்வையிடலாம் காலநீடிப்புச் செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com