சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணத்தில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர். மாவை சேனாதிராஜா மாவிட்டபுரத்திலும் சுமந்திரன் வடமராட்சியிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாருடன் யாழ் நகர்பபகுதியிலுள்ள பாடசாலையிலும் டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாச்சார மண்டப நிலையத்திலும் வாக்களித்துள்ளனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com