சற்று முன்
Home / செய்திகள் / யாழில் வீடுகளிற்கு உணவு, மருந்து விநியோகிக்கும் வர்த்தக நிலையங்களின் விபரம்

யாழில் வீடுகளிற்கு உணவு, மருந்து விநியோகிக்கும் வர்த்தக நிலையங்களின் விபரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும், வீடுகளிற்கு விநியோகம் செய்யும் வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்களை, யாழ் வணிகர் கழகத்தின் உப தலைவரும், முன்னாள் வடமாகாணசபை தலைவருமான இ.ஜெயசேகரன் வெளியிட்டுள்ளார்.

குடாநாட்டின் பிறபகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தம்மை அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த விற்பனை நிலையங்களை தொடர்பு கொண்டு பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்யலாமென தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள வீடுகளிற்கு விநியோகம் செய்யும் வர்த்தக நிலையங்கள் தம்மை தொடர்பு கொண்டால், தமது ஊடக வெளியீடுகளில் அவர்களின் விபரங்களையும் இணைக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஸ்தாபனங்களிற்கான உணவுப் பொருட்கள், பலசரக்கு பொருட்கள் மொத்த விநியோகம்

வேணி களஞ்சியம், இல.165, கேகேஎஸ் வீதி, யாழ் 0779082146, 0771611865

க.கு.கந்தையாப்பிள்ளை , இல.318, ஆஸ்பத்திரி வீதி, யாழ் 0777866527

விநாயகர் ஸ்ரோர்ஸ், இல.144/3, பிறவுண் வீதி, யாழ் 0772306727, 0774347367

நியூ ஸ்ரீகண்ணன், இல.1, பலாலி வீதி, திருநெல்வேலி தொ 0777769231, 0772784004

ரூபா வேர்ஸடைல் ரிரேடர்ஸ், இல.104, ஸ்ரான்லி வீதி, யாழ் 0212228330

தேனு களஞ்சியம், இல.29, புதிய சந்தை வீதி, திருநெல்வேலி 0777060057, 0777110075, 0778893755

பி.பி.ரி ரேடர்ஸ், இல.183, கேகேஎஸ் வீதி, யாழ் 0212228829, 0212228881
மருந்து விநியோகம்

யாழ் வைத்தியசாலை, இல.315, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி 0212223533, 0773107685

இரட்ணம் மருந்தகம், இல.384, வைத்தியசாலை வீதி, யாழ் 0212222667, 0760586050, 0778069506

சிட்டி மெடிக்கல் கெயார், இல.558, வைத்தியசாலை வீதி, யாழ் 0778511874

ஜெகன் பார்மஸி, இல.462, ஆஸ்பத்திரி வீதி, யாழ் 0779261780,0777283794, 0212224336

மருந்து வகைகளின் மொத்த விநியோகம் செய்யும் வர்த்தக நிலையங்கள்

ரூபா வேர்ஸ்டைல் ரிரேடர்ஸ், இல.154, நாவலர் வீதி, யாழ் 0212226809,
0759283812

ஜெகன் பார்மஸி, இல.462, ஆஸ்பத்திரி வீதி, யாழ் (சிறுவர்களுக்கான பால்மா மற்றும் உணவு வகைகள்) 0779261780, 0777283794, 0212224336

வீடுகளுக்கான உணவுப் பொருள், பலசரக்கு பொருட்கள் விநியோகம்
ஜெகன் களஞ்சியம், இல.477, கே.கே.எஸ் வீதி, யாழ் 0212225035, 0774836923

ஜித் பூட்சிட்டி, இல.127, கண்டி வீதி, யாழ் 0212221848, 0772867561

நோத்வே பூட்சிட்டி, இல.184, பலாலி வீதி, திருநேல்வேலி 0212226002, 077764765

சிவன் ஸ்ரோர்ஸ், பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி 0212228180, 0778558761, 0774329975

குகன் ஸ்ரோர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், இல.180, வைத்தியசாலை, யாழ் 0773921662

ஸ்ரார் பூட் ஸ்ரோர், இல.34, கேகேஎஸ் வீதி, கொக்குவில் 0774042528, 077766747

சிறிரங்கன் என்ரபிரைசஸ், இல.370, ஆஸ்பத்திரி வீதி, யாழ் 0212222027, 0777863024

அம்பாள் ரிரேடர்ஸ், இல.324, ஆஸ்பத்திரி வீதி, யாழ் 0212204103, 0774607920

தேனு சுப்பர் மார்க்கட், இல.51, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி 0770812832, 0777110075

ரி.சி.ரி பல்பொருள் விற்பனை நிலையம், இல.527, நாவலர் வீதி, யாழ் 0212219813, 0769699954

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com