சற்று முன்
Home / செய்திகள் / யாழில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மைதானத்தில் மயங்கி விழுந் உயிரிழந்தார். நரிக்குண்டு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com