யாழில் வாழ்வெட்டுக் கும்பலிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு…!

வாள் வெட்டு கும்பலிடம் இருந்து 06 வாள்கள் இரண்டு கைக்கோடரிகள்,இரண்டு கத்திகள் என்பவற்றினை பொஸிசார் மீட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அண்மைய காலத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் 05 சந்தேகநபர்களிடம் இருந்து பெருந்தொகையாக வாள் ஆயுதங்கள் இன்று யாழ்ப்பாண பொஸிசார் மீட்கப்பட்டுள்ளனர்
கூறித்த வாள் தொகுதிகள் என்பன யாழ் வண்ணார்பண்ணை,மற்றும் அரியாலை, கொழும்புத்துறை,யாழ் நகர் ஆகிய பகுதிகளின் கூறித்த சந்தேகநபர்களிடம் இருந்துள்ளது என்று பொஸிஸார் தெரிவிக்கின்றனர்..
பொஸிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இவ்வாறான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் 18 வயது மற்றும் 24 வயதுடையவர்கள்; என்றும் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது. என்று பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
கூறித்த சந்தேச நபர்களையும் கூறித்த வாள் ஆயுதங்களையும்; இன்றைய தினம் யாழ் நீதிவான் நீதிபதிமன்றத்தில் ஆயராக்கப்படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது..என பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com