யாழில் புதிய வரவு – “காலைக்கதிர்” நாளிதழின் ஆசிரியர் பீடம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியர் பீட அங்குரார்ப்பண நிகழ்வு விநாயகர் சதுர்த்தி தினமான 05.09.2016 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்வுகளின்பின்னர் ஊடகத்துறையில் நீண்ட வருட அனுபவம்மிக்கவரும் – ஈழநாடு – தினபதி – உதயன் – ஆகியவற்றின் சிரேஷ்ட ஆசிரியராகத் திகழ்ந்தவருமான ம.வ.கானமயில்நாதன் அவர்கள் காலைக்கதிர் நாளிதழின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

DSC_0148 DSC_0151 DSC_0152 DSC_0157 DSC_0174 DSC_0180 DSC_0181 DSC_0187 DSC_0191 DSC_0192 DSC_0202 DSC_0214 DSC_0224

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com