யாழில் நேற்றும் இன்றும் 431 பேர் ஆணைக்குழுமுன் சாட்சியமளிப்பு

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவால் மக்ஸ்வெல் பி.பரணகம தலைமையில்  ஆணைக்குழு ஒன்று நியமிக்கபப்ட்டது.
 
அந்த ஆணைக்குழு யாழில் நேற்று முதல் விசாரனைகளை நடாத்தி வருகின்றன நேற்றைய தினம் 165 பேர் சாட்சியம் அளித்து இருந்தனர்.
 
இரண்டவாது நாளான இன்றைய தினம் 266 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 148 பேர் வருகை தந்து சாட்சியம் அளித்தனர். புதிதாக 50 பேர் பதிவுகளை மேற்கொண்டனர். அதில் 28 பேர் சாட்சியம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com