மோட்டார் சைக்கிளுக்கு தீ மூட்டிய பூசாரி

துன்னாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8மணியளவில்
இடம் பெற்ற இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த கோயில் பூசகர் மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. தர்க்கம் முற்றிய நிலையில் அவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை கொழுத்தி முற்றாக எரித்துள்ளார். இது தொடர்பில் அவரின் மனைவியால் நெல்லியடி பொலிஸ் நிலயத்தில் அளிக்கப்பட்ட முறையிட்டினையடுத்து பூசகர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com