மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

புடலுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 09.00 மணியளவில் அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் புடலுஓயா – தொரண சந்தியில் வைத்து, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com