மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நான்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நான்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 15.05.2016 காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்ட நிலையில் நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால்  மதியம் மேலதிகமாக மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

IMG_4129 IMG_4170 IMG_4181 IMG_4187

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com