மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சிதம்பரன் பிள்ளை துரைராஜா நியமனம்

a93a7f824a4cbae06836b4c37e1b70ba_lமுன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிதம்பரன் பிள்ளை துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்ப்டுளளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமிருந்து இதற்கான நியமனக்கடிதத்தை இவர் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.

இது நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds