மூன்று இடங்களில் மேதினம் கொண்டாடி தமிழரசுக் கட்சி !

தமிழரசுக் கட்சி இவ்வருடம் மூன்று இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்தியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் அம்பாறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கிளிநொச்சியிலும் மேதினம் கொண்டாடப்பட்ட அதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் முல்லைத்தீவில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

தமிழரசுக் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தனது தோழமைக் கட்சிகளை ஓரங்கட்டி தன்னை முன்னிலைப்படுத்திவரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தமிழரசுக் கட்சிக்கு சவால் விடும் வகையில் தனியான மேதினத்தை அனுஸ்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com