மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்

யாழில் மூத்த ஊடகவியலாளர் நா.நவரட்ணராஜா செவ்வாய்க்கிழமை அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்று இருந்த நிலையில் , நேற்றைய தினம் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டு இருந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சத்திர சிக்கிசை மேற்கொள்ளப்பட இருந்த வேளை அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com