மூதுார் மண்ணில் புதிய விகாரை கட்டடத்திற்காக அடிக்கல் ஒன்று நடப்பட்டுள்ளது.
இன்று (05) காலை புதிய வணக்கஸ்த்தள 40 அடி கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் குறித்த வைபவத்தில் இராணுவ பொலிஸ் வான்படை பாதுகாப்பு உத்தியோத்தர்கள் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் மூதுார் பிரதேச செயலாளர் அபூபக்கர் தாஹீர் அவா்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.