முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிகழ்வு

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் பொருட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் பிரத்தியோகமான ஒழுங்கமைப்பட்ட இடத்தில் நடைப்பெற்றது.

காலை ஒன்பது மணிக்கு வட மாகாண முதலமைச்சா் சிவி.விக்கினேஸ்வரன் பிரதான நினைவுச் சுடரேற்றி வைக்க, தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினா்கள், மாகாண சபை அமைச்சா்கள், மாகாண சபை உறுப்பினா்கள், கிறிஸ்தவ மதகுருமாா்கள், பொது மக்கள் ஆகியோா் சுடரேற்றி கொல்லப்பட்ட தங்களது உறவுகளை நினைவு கூா்ந்தனா்.வடக்கு மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சா், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், சித்தாா்ததன். சிவாஜிலிங்கம், ஆகியாா் நினைவுரைகளையும் ஆற்றினாா்கள்.13226832_10209288770681338_3082544580367698717_n 13226873_10209288771121349_5946868156243998699_n 13227048_10209288771361355_2996359530752060250_n 13237812_834614676643593_2888188976654662421_n 13238866_10209288772881393_4124013230738238864_n 13240002_834614673310260_129187867902002358_n 13240023_10209288770641337_4241997514464021061_n 13241277_10209288772761390_6521142224981193587_n 13244625_10209288771641362_1841608025157748048_n 13256234_10209288774081423_1602343935279083385_n 13256414_10209288775361455_4653520296009663346_n 13263893_10209288773921419_565298666994216971_n 13267757_10209288771721364_8227057649260932007_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com