சற்று முன்
Home / செய்திகள் / முள்ளிவாய்க்காலுக்கு ஒன்றாய் அணிதிரளுங்கள் – முதல்வர் அழைப்பு – துக்கநாள் அனுஸ்டிப்பு – நண்பகல் வரை வர்த்தக நிலையங்களை அடைக்க கோரிக்கை

முள்ளிவாய்க்காலுக்கு ஒன்றாய் அணிதிரளுங்கள் – முதல்வர் அழைப்பு – துக்கநாள் அனுஸ்டிப்பு – நண்பகல் வரை வர்த்தக நிலையங்களை அடைக்க கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க அழைப்பு விடுத்தியிருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ள முடியாதவர்கள் எத் தேசத்தில் இருப்பினும் நினைவேந்தல் நடைபெறும் 11 மணியிலிருந்து இரண்டு நிமிடங்களுக்கு மௌன வணக்கம் அனுஷ்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முரண்பட்டு நின்றவர்களும் ஒன்றிணைந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலிக்கவும் உறவுகளை இழந்தோருக்கு தோற்றுதலையும் ஆறுதலையும் வழங்க முன்வந்துள்ளார்கள்.

இதனடிப்படையில் தமிழ் மக்கள் எங்கிருப்பினும் 2018 மே 18 அன்று நினைவேந்தல்களுக்காய் ஒன்றிணையுங்கள். வணிக சகோதர சகோதரிகள் அன்றைய நாளில் நண்பகல் 12 மணிவரை துக்க நாளாக கடைப்பிடித்து கடைகளைப் பூட்டி ஒத்துளைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டக்கொள்கின்றேன். எனவும் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள முள்ளிவாய்க்கால் அழைப்பு அறிக்கை வருமாறு,

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com