சற்று முன்
Home / செய்திகள் / முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார முதல் நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார முதல் நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில் இன்று சனிக்கிழமை (12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வில் வடமாகானசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அமைச்சர் அனந்தி சசிதரன் ,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com