முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com