முரளிதரனின் பிணை மனு நிராகரிப்பு !

karuna_முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி அண்மையில் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com