சற்று முன்
Home / செய்திகள் / முன்னாள் பிரதமர் திடீர் உடல்நலக் குறைவால் மரணம்

முன்னாள் பிரதமர் திடீர் உடல்நலக் குறைவால் மரணம்

சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் பிரதமருமான டி.எம்.ஜயரத்ன காலமானார்.

சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் தனது 88 வது வயதில் காலமானார்.
2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை அவர் பிரதமராக பதவி வகித்திருந்தார். குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச செயற்பட்டிருந்ததோடு அவரே டி.எம்.ஜயரத்னவை பிரதமராக நியமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com