சற்று முன்
Home / செய்திகள் / முன்னணியுடன் அனந்தி திடீர் சந்திப்பு

முன்னணியுடன் அனந்தி திடீர் சந்திப்பு

வடமாகாண முன்னாள் மகளீா் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தா்களுக்கும் இடையில் நேற்று மாலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்குவது தொடா்பாக பேசப்பட்ட நிலையில் அது சாத்தியமற்றதாகிவிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தா்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இத் திடீர் சந்திப்புத் தொடர்பில் இரு தரப்பினரையும் தொடர்புகெண்டு கேட்டபோது சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com