சற்று முன்
Home / செய்திகள் / முத்தையா முரளிதரன் கோட்டாக்கு ஆதரவா ?

முத்தையா முரளிதரன் கோட்டாக்கு ஆதரவா ?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்மக அமைப்பின் கலந்துரையாடல் எதிர்வரும் 08ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.

வரும் 08ம் திகதி கொழும்பு ஷங்கிரிலா விடுதியில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com