முதல்வர் வெளிநாட்டில் – பதில் முதல்வரானார் ஐங்கரநேசன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளிநாட்டு பயணம் செல்வதன் காரணமாக,பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்றைய தினம் பதவிஏற்றுள்ளார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வானது இன்றைய தினம்(03) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் நடைபெற்றது
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வெளிநாட்டு பயணம் 19ம் திகதி வரை நீடிப்பதானால் அவருக்கான பதில் முதலமைச்சராக இன்றைய தினம் விவாசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதிவேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com