முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தை பொருளாளர் பதவிலிருந்து நீக்கினார் சசிகலா

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தை அதிமுக பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தான் பணி நீக்குவதாக அறிவித்துள்ள சசிகலா 
அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com