முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு நீங்கள் இன்னமும் விண்ணப்பிக்கவில்லையா?

அரசாங்க முகாமை உதவியாளர் சேவை தரம் iii

தகைமைகள்:-கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் கணிதம் அடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (6) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அத்துடன் கல்விப் பொதுத்தராதரப் (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப்பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த எல்லாப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்

குறிப்பு.- 04 பாடங்களை உள்ளடக்கிய பழைய பாடத்திட்டத்தின் கீழ் 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.

வயது :- 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 2017.01.16

மேலதிக விபரங்களிற்கு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com