சற்று முன்
Home / செய்திகள் / முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது

முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது

முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று (14) வழங்கப்பட்டுள்ளன.

அரச பொதுநிர்வாக அமைச்சினால் உள்வாங்கப்படும் குறித்த உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் வைத்து நியமனக் கடிதங்களை கையளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com