சற்று முன்
Home / செய்திகள் / மீட்புப் பணியின் போது நடுவானில் ஹெலியில் பிறந்த குழந்தை !!

மீட்புப் பணியின் போது நடுவானில் ஹெலியில் பிறந்த குழந்தை !!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர், நடுவானில் வைத்து குழந்தையொன்றை பிரசுவித்துள்ளார்.

களவான பகுதியில் வைத்து விமானப் படையினரால் மீட்கப்பட்ட குறித்த கர்ப்பிணித் தாய், ஹெலிக்கொப்டரில் வைத்தே குழந்தையை ஈன்றுள்ளார் என விமானப் படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com