மின்தடை பற்றிய அறிவித்தல் (ஜூன் 02, 03 ஆம் திகதிகள்)

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கடட்மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக
02.06.2017 வெள்ளி காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

கிளிநொச்சி பிரதேசத்தில்

ஜெயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி,; வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், 651 வது பிரிவு இராணுவமுகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் மொகமட் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பிரதேசங்களிலும்

03.06.2017 சனி காலை 08.00 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரை

யாழ் பிரதேசத்தில்

நுணாவில், கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, சாரையடி, கிராமக்கோடு, பருத்தித்துறை நகரம் , ஏ.ஆ வீதி, கல்லூரி வீதி, தம்பசிட்டி, சாளம்பை, பனைவள ஆராச்சி நிலையம் கைதடி, கைதடி யுனைரட் மோட்டர்ஸ் கைதடி வடமாகாண சபை அலுவலகம் , தோப்பு, அச்சுவேலி, செல்வநாயகபுரம், பலாலி தெற்கு, அச்சுவேலி வைத்தியசாலை, விஜிதா மில் , பத்தமேனி, பாரதி வீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் , புத்தூர் , வீர வாணி, ஊரணி, வாதரவத்தை, ஆவரங்கால் , அச்சுவேலி, கைத்தொழிற்பேட்டை, நவகக்கிரி, சுதந்திரபுரம் , குட்டியப்புலம் , சிறுப்பிட்டி ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
குருமன்காடு, வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் கோவில்ப்பிரதேசம், UNHCR குருமன்காடு, அரசன் அரிசி ஆலை ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்

முருங்கன்பிட்டி, மாவிலங்கேணி, பிடாரிக்குளம், அளவகi; க, வாழ்க்கைப்பட்டான்கண்டல், பள்ளங்கோட்டை, நானாட்டான், சாளம்பன், நாகசெட்டி, எருவிட்டான், அறுகுக்குன்று, நொச்சிக்குளம், அச்சங்குளம், டொன் பொஸ்கோ ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com