சற்று முன்
Home / செய்திகள் / மின்சார கம்பங்களை உடைத்து எறிந்த விசமிகள் – மறவன்புலவில் சம்பவம்

மின்சார கம்பங்களை உடைத்து எறிந்த விசமிகள் – மறவன்புலவில் சம்பவம்

மறவன்புலவு பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக பொருத்தப்பட்ட மின் விநியோக கம்பங்கள் நேற்றய தினம் விசமிகளால் அடித்து நொருக்கி நிலத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.இதற்கான மின்சார இணைப்பை வழங்குவதற்காக தூண்கள் நடப்பட்டிருந்தன.

அவை தற்போது சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com