மாவை சேனாதிராஜாவின் பவளவிழா!

எதிர்வரும் 6ஆம் நாள் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பவளவிழாவுக்கு அனைவரையும் வருகை தருமாறு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 6ஆம் நாள் 75 வயதை அடையவுள்ள மாவை சேனாதிராஜா வாழ்த்த உலகநாடுகளிலிருந்து பலர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

அத்துடன், இன்றைய தினம் மாவை சேனாதிராஜாவின் பவள விழா மலரும் வெளியிடப்படவுள்ளது. இம்மலரினை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com