சற்று முன்
Home / செய்திகள் / மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் உற்சவ அறிவித்தல்

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் உற்சவ அறிவித்தல்

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் 26..06.2020 அன்று ஆரம்பமானது. நாட்டில் அன்மைய  நாட்களாக  கோவிட்ம் – 19 நோய்த் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்த அடியார்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளினினை சவர்க்காரம் இட்டு கழுவி பாதுகாப்பு விதிமுறைகளை பேணி வருமாறு ஆலய பரிபாலன சபை  அறிவுறுத்தியுள்ளது.

மேலும் எதிர்வரும் 15ம் திகதி திருக்கார்த்திகை உற்சவம் இடம்பெறவுள்ளது. காலை 5 மணிக்கு உஷத்தகால பூசையும், 5.30 மணிக்கு திரவ்வியபிஷகமும், 6மணிக்கு ஷண்முகார்ச்சனையும், 7 மணிக்கு 108 சங்காபிஷேகமும், 8.30 மணிக்கு காலைச்சந்தி பூசையும்,  9.30 மணிக்கு சண்முகார்ச்சனையும், 12.45 மணிக்கு வசந்தமண்டப   பூசையும் இடம்பெற்று 1.15 மணியளவில் வீதியுலா  இடம்பெறும்.

பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு சாய்ராட்டை பூசையும், 6.30 மணிக்கு 2ம் கால பூசையும் தொடர்ந்து வசந்த மண்டப பூசையும், 9 மணிக்கு அர்த்தசாம பூசையும் இடம்பெறும்.    

மேலும் 19ம் திகதி தேர்திருவிழாவும், 20ம் திகதி ஆடி அம்மாவாசை உச்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com