சற்று முன்
Home / செய்திகள் / மாற்று அணியை ஆதரிக்க தயார்: முன்னாள் இராணுவ தளபதி!

மாற்று அணியை ஆதரிக்க தயார்: முன்னாள் இராணுவ தளபதி!

ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர்ந்த மாற்று அணியொன்றை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், முன்னாள் பிரதம நீதியரசர் ஆகியோரும், முன்னாள் இராணுவத்தளபதியின் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், ஊழலற்ற நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் நிலைப்பாடு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com