மாணவர் முற்றுகைக்குள் யாழ் மாவட்டச் செயலகம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காலை 07.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு நடாத்தப்பட்ட போராட்டம் நண்பகல் அரச அதிபரிற்கு மகஜர் கையளிப்போடு நிறைவுபெற்றது. 14570493_354873124863202_4171203566663793150_n-1 14570493_354873124863202_4171203566663793150_n 14589944_751791144961437_4541604711647909719_o 14608891_1015557921888920_3817030001847865295_o 14633380_751791768294708_7628997530725708417_o 14633466_1015558135222232_6158444758515528032_o 14633570_1015558061888906_7699096583180091046_o 14641944_354873891529792_128146385656271204_n 14671193_1015557895222256_5772425671284986549_n 14702410_354873268196521_3633902849680145259_n 14706929_1015558021888910_1590119188016473450_o 14706940_1015558118555567_6926492460603643626_o 14711223_751791551628063_4232341240362406926_o 14712524_751790761628142_6336809915759379423_o 14715721_1015557911888921_8349824002184437783_o 14718722_354872888196559_2792888730152228934_n-1 14718722_354872888196559_2792888730152228934_n 14718739_354873038196544_6822421571375591294_n-1 14718739_354873038196544_6822421571375591294_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com