மாணவர் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தற்போது சுகாதார அமைச்சினால் அரச தாதிய சேவைக்காக தாதிய மாணவர்களினை இணைப்பதற்கு 03-06-2016 வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களின் முடிவுத்கதி:- 2016-06-24 என்பதுடன் இதற்கான தகமைகளாக,

1. 2014 அல்லது 2015 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த)பரீட்சையில் உயிரியல், பௌதீக விஞ்ஞான பாடத்தில் 03 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த(சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
2. வயதெல்லை 18 வயதிலிருந்து 28 வயது வரை,
3. உயரம்:- 4’10’ ஆகும்
4. அத்துடன் திருமணகாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும்.

Lake Paper 03.06.2016 (T) pdf.indd Lake Paper 03.06.2016 (T) pdf.indd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com