” மாசறு ” குறும்படம் யாழ் .செல்லா திரையரங்கில் வெளியீடு

அறிமுகப் பெண்  இயக்குனர்  சோபிகாவின்  இயக்கத்தில் , உதயா  நிறுவனத்தின்  தயாரிப்பில் , கிருபா லேனர்சின்  அனுசரணையில்  ” மாசறு  ” குறும்படம்  நேற்று (07.10.2015)  யாழ் .செல்லா திரையரங்கில்  வெளியீடு  செய்யப்பட்டது. 
  குறும்படத்தினை  வைத்தியர் வேலணையூர்   தாஸ்  வெளியிட்டு  வைப்பதனையும் , கலைஞர்கள்   அனுபவங்களைப்  பகிர்வதனையும் , நினைவுக் கேடயம்  வழங்குவதனையும் , கலந்து கொண்டோரையும்  படங்களில் காணலாம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com