மஹிந்தானந்தவுக்கு பிணை

mahindananda-aluthgamage_0கொழும்பு 07 (கறுவா தோட்டம்) இல் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது பிணை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (27) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரூபா 50 ஆயிம் பணம் மற்றும் ரூபா 10 மில்லியன் கொண்ட 4 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds