சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித்

மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித்

கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட பல விடயங்களில் தனக்கு ஆழமான அறிவும் புரிதலும் இருக்கின்றதெனவும் சஜித் கூறியுள்ளார்.

ஆகவே தன்னை மஹிந்தவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com