சற்று முன்
Home / செய்திகள் / மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

23.02.2018 அன்று மாலை வேளையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம் விலகியதால்  தடைப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

குறித்த நானுஓயா ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு புறம் மட்டும் ரயில் சேவை இடம்பெறும் எனவும், இரண்டாவது ரயில் ஓடு பாதை மறுசீரமைக்கப்படுவதாகவும், அதன்பின் வழமைப்போன்று ரயில் சேவைகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற உடரட மெனிக்கே 24.02.2018 அன்று காலை வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com