சற்று முன்
Home / செய்திகள் / “மரணம் முடிவல்ல மூங்கில்காற்றின் இசையிது” – முள்ளிவாய்க்கால் நினைவு இசை வெளியீடு

“மரணம் முடிவல்ல மூங்கில்காற்றின் இசையிது” – முள்ளிவாய்க்கால் நினைவு இசை வெளியீடு

முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவலைகளைச்சுமந்து கயல்லதா அவர்களின் அனுசரனையில் தமிழன்றாகவா யது அவர்களின் இயக்கத்தில் “மரணம் முடிவல்ல மூங்கில்காற்றின் இசையிது”
இறுவட்டு எதிர்வரும் 16.05.2018 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கடற்கரை கப்பலடியில் வெளியிடப்பட இருக்கின்றது.

தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் ஆவணவெளியீட்டுப்பிரிவு
வெளியிடுகின்ற இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு மாபெரும் மனிதப் படுகொலையை
ஆவணப்படுத்தும் இம்முயற்சியில் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்குமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com