மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்பட இசை வெளியீடு

மனசுக்குள்_ஒரு_மழைச்சாரல் திரைப்படத்தின் சிறப்பு இசை வெளியீடு ஞாயிற்று கிழமை(09) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் ந.விஜயசுந்தரம் பிரமத விருந்தினராக கலந்துகொண்டு இசையினை வெளியீடு செய்து வைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com