சற்று முன்
Home / செய்திகள் / மதியம் 2 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்.

மதியம் 2 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் காலையிலிருந்து 2 மணிவரையிலான காலப்பகுதியில்,

யாழ்ப்பாணம் – 55%
மன்னார் – 56.7%
முல்லைத்தீவு – 55.3%
திருகோணமலை – 65%
மட்டக்களப்பு – 54.7%
அம்பாறை – 55%
அனுராதபுரம் – 65%
மாத்தறை – 65%
பதுளை – 70%
காலி – 67%
ஹம்பாந்தோட்டை – 70%
வவுனியா – 60%
நுவரெலியா – 60%
கண்டி – 70%
பொலன்னறுவை – 72%
குருநாகல் – 60%
மாத்தளை – 70%

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com