மட்டு. விகாராதிபதியின் மறுபக்கம் – பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

15058519_1492166977465321_465602832_nமட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழர்கள் மென்வலுவைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையெனில் கிடைக்கவிருக்கும் அரசியல் தீர்விற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோருக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டுதிரியும் சூழலில் நல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்தோடு புத்த சிலைகள் வைக்கப்படுவதும், பொது வெளியில் இவ்வாறாக அநாகரினமாக நடந்து வன்முறையைத் தூண்டும் வகையிலுமான செயற்பாடுகளும் மறுபுறம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்லாட்சியால் இவற்றை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.

15049982_1492167030798649_309334991_n 15050026_1492167027465316_1500152828_n
15086358_1492166970798655_1031187606_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com